விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதுக்கு எதிராக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக ...