Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு

2 years ago
in செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதுக்கு எதிராக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் காணியொன்றை மண்நிரப்புவது தொடர்பில் வர்த்தகர் ஒருவரிடம் 63 மில்லியன் ரூபா கப்பம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் அவருக்கு கடந்த 2023 ஆம் வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அதனை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனு நேற்று (29) நீதியரசர்கள் மாயாதுன்னே கொரயா, குமாரன் ரத்னம், சஷி மகேந்திரன், தமித் தொடவத்தை, அமல் ரணராஜா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது பிரசன்ன ரணதுங்கவின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 05,13 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு