களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை மீது குற்றம் சாட்டி குரல் பதிவு; வைத்தியசாலை சமூகம் பதில்
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டிற்கு வைத்தியசாலை சமூகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் வைத்தியசாலை சமூகம் தெரிவிக்கையில், களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாலை ...