இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கம் இணைந்து நடாத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டி
அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. கடந்த (24) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டு, ஐந்து ...