Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் மரணம்இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் அதற்க்கு பின்னணியில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களும், இடம்பெற்ற விவாதங்களும் அது தொடர்பில் மாவைக்கு கொடுக்கப்பட்ட கடிதங்களும் தான் அவருடைய உடல் நிலைமை மோசமாக போனதற்கு காரணம் என்று குறிப்பிடப்படுகின்றது.

அந்த கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அதேசமயம் தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரனோ அல்லது சாணக்கியன் சார்பிலோ யாரவது மாவையின் இறுதி கிரியையில் கலந்து கொள்ள வந்தால் அதற்கு முழு எதிர்ப்பையும் தெரிவிப்போம் என மாவையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேசமயத்தில் தமிழரசுக் கட்சிதான் மாவையினுடைய உடலை தற்போது பொறுப்பெடுத்து, இறுதி கிரியைக்கான செயற்பாடுகளை செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கம் இணைந்து நடாத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டி

இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கம் இணைந்து நடாத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு