யாழில் இயேசுவின் சிலையிலிருந்து கசியும் நீர்
யாழ்ப்பாணத்தில் காணப்படும் இயேசுவின் சிலை ஒன்றிலிருந்து நீர் கசியும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (28) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று ...