Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (26) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருட்களை டக்ளஸ் கொழும்பிலிருந்து வந்த போது அவரது வாகனத்தில் கொண்டு வந்ததாக பொலிசாரின் விசாரணையில் டக்ளசின் உதவியாளர் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது.

டக்ளசின் ஈ.பி.டி.பி உறுப்பினராக குகப்பிரியனின் தம்பியே இவ்வாறு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

குகப்பிரியனும் ஏற்கனவே போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் குறித்த நபரை டக்ளஸ்தேவானந்தா புனர்வாழ்வுக்கு அனுப்பியதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை டக்ளசின் இன்னொரு கூட்டாளியான ஈ.பி.டி.பி தவராசாவின் மகனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் பல திருட்டு வேலைகள் செய்து பிடிபட்டு ,தவராசாவால் புனர்வாழ்வுக்கு அனுப்பட்டவர் எனவும் தெரியவருகின்றது.

இதே வேளை டக்ளசுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
Next Post
பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைப்பு

பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு