Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ, அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும், நீதிமன்ற உத்தரவின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2005/38 ஆம் இலக்க நீதிமன்ற தீர்ப்பின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் இரவு நேர இசை நிகழ்ச்சிகள் குறித்து பொலிஸாரால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சுற்றறிக்கையானது 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.

எதிர்வரும் காலங்களில், சுற்றுலாத் துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு