Tag: Srilanka

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நாமல் வாழ்த்து!

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நாமல் வாழ்த்து!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா!

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும், தானாக தோன்றிய ...

அனுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா!

அனுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா!

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக ...

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!

மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை ...

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ...

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விட்டுச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்!

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விட்டுச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்!

ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை நேரத்தில் ரி56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை விட்டுச்சென்ற குற்றத்துக்காக பணி இடைநிறுத்தம் ...

அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரிஷாட் பதியுதீன்!

அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரிஷாட் பதியுதீன்!

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன. அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் ...

யாழ் மாவட்டத்தில் 25,353 வாக்குகள் நிராகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் 25,353 வாக்குகள் நிராகரிப்பு!

யாழ் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ...

Page 311 of 455 1 310 311 312 455
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு