நாட்டில் இருக்கும் கள்வர்களை ஜனாதிபதி அநுர ஒருபோதும் பிடிக்க மாட்டார் பெரிய கள்வனை பிடிக்கவும் முடியாது; ஷிராஸ் யூனுஸ் தெரிவிப்பு
நாட்டில் இருக்கும் கள்வர்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரியகள்வனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார். க்ளீன் ...