இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த உதவித்தொகைகள் மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் ...