சவாரி என அழைத்து செல்லப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி கழுத்தை அறுத்து படுகொலை
புத்தளம் தில்லையடி பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது முச்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தில்லையடி ...










