Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்.”

என்ற சரத் பொன்சேக்காவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரகேக்கர குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சரத் பொன்சேக்கா காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்த அறிக்கையால் தனது அரசியல் பிரதிபிம்பத்துக்கே களங்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ச, புலிகள் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோது சுடுமாறு உத்தரவிட்டதாக கூறுகிறார்.

ஆனால் இப்போ, கோட்டாபய எதிரியை சரணடையச் சொல்லியபோது தான் அவர்களை அழித்ததாக தெரிவிக்கிறார். இந்தக் கருத்துக்கு தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச சரணடையுமாறு கூறியபோது தான் அவர்களை அழித்ததாக கூறுகிறார். பொன்சேகா காட்டிய வீடியோவில் ஷவேந்திர சில்வாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து அல்ல.

அது வேறு ஒரு தரப்பின் பரிந்துரையாக இருக்கக்கூடும். வெளிநாட்டு தொடர்புகளை கொண்டிருந்த தமிழீழ விடுதலப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய முப்பது ஆண்டு யுத்தத்தின் இறுதியில் ‘சரணடைதல்’ என்பது ஒரு படைத் தளபதியின் மட்டத்தில் தீர்மானிக்கப்படக் கூடிய எளிய செயல் அல்ல அது அரசியல் மற்றும் சர்வதேச இடைதரகர்களின் உயர்மட்டத் தீர்மானமாகும்.

பிர.பாக.ரன், சூசை, பொட்டு அம்.மான் போன்றோரை பின்வாசல் வழியாக தப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்!; இப்படியும் கூறுகிறார் சரத் பொன்சேகா
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!
செய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!

October 6, 2026
எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!

October 6, 2026
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

October 6, 2026
பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
செய்திகள்

பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

October 6, 2026
தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

October 6, 2026
ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?
செய்திகள்

ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?

October 6, 2026
Next Post
நாட்டை விட்டு விலகிச்செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம்

நாட்டை விட்டு விலகிச்செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு