கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் ...