1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ...