மலேசியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கட்டுமாண பொருட்கள் ...