Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு வரி விலக்கு அளித்தார் டிரம்ப்

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு வரி விலக்கு அளித்தார் டிரம்ப்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விலக்கு அளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி இந்தியா,சீனா, பிரித்தானியா மற்றும் கனடா உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது, இதையடுத்து சீனா மீதான வரியை ̀145% மாக உயர்த்தி டிரம்ப் உலக வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
செய்திகள்

2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

September 25, 2026
அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

September 25, 2026
இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்
செய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

September 25, 2026
சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!
செய்திகள்

சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

September 25, 2026
மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
செய்திகள்

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

September 25, 2026
மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

September 25, 2026
Next Post
பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு