களுவன்கேணியில் தோணி கவிழ்ந்து காணாமல்ப்போன மீனவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, ...










