இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
இப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சோதிக்கும் விதத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








