ஜனாதிபதி அநுர எனது பாதையில் பயணிக்கிறார்; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...