Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமரை சந்தித்த இலங்கை தாதியர் சேவை சங்கம்

பிரதமரை சந்தித்த இலங்கை தாதியர் சேவை சங்கம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், தரமானதாகவும், செயற்திறனுடனும் முன்னெடுத்துச் செல்வதில் சமகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன.

தாதியர் கல்வி உலகளாவிய தேவைக்கமைய புதுப்பிக்கப்படாமை, தாதியர் யாப்பு, சேவை யாப்புகளில் காணப்படும் பிரச்சினைகள், தாதியர் சபை, கடந்த கால அரசாங்கங்களின் புறக்கணிப்பு, தாதியொருவர் உயிரிழக்கின்றமை, தாதியர் பற்றாக்குறை, தாதியர் சேவை நாடளாவிய ரீதியிலான சேவையாக காணப்படாமை, சமூக சுகாதார தாதியர் சேவை உரிய முறையில் ஸ்தாபிக்கப்படாமை,

நாட்டின் அபிவிருத்திக்கென நேரடியாக தாதியர் சேவையை பயன்பாட்டிற்கு எடுக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் வைத்தியர் அசங்க விக்கிரமசிங்க, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதம செயலாளர் என்.பீ.மெதவத்த, தலைவர் ரவிந்த்ர கஹதவ ஆரச்சி, ஒருங்கிணைப்பு செயலாளர் அமில ரத்னாயக்க, பொருளாலர் சுரேன் தவுலகல, கல்வி செயலாளர் பிரபாத் பிலிபான, உப தலைவர் சஞ்ஜீவ முணசிங்க, உப செயலாளர் சமன் விஜேதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது

200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு