கொழும்பில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் சிரமம்
கொழும்பு மாநகர சபை பகுதியில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி ...