கொக்கட்டிச்சோலையில் பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் நேற்று (18) பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு ...










