முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய சில வாகனங்கள் மாயம்!
புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் ...