குடும்பமொன்று சென்று கொண்டிருந்த கார் நடு வீதியில் தீக்கு இறையாகியது
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (25) மாலை சொகுசுக் கார் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பண்டாரவளை, தந்திரிய பிரதேசத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ...