மஹிந்த இறந்துவிட்டாலும் அவரின் உடலை பதப்படுத்தி மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும்; முன்னாள் பிரதி சபாநாயகர்
மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...