தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம்; எச்சரிக்கும் வடகொரியா
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு ...










