ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600க்கும் மேற்பட்ட மதனமோதக பொதிகள் பறிமுதல்!
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் ...










