இன்று அதிகாலை கொழும்பு சென்ற பஸ் கோர விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு
குருணாகலில் இன்று (10) அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக ...










