இலங்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பிரதேசம் உருவாகும் சாத்தியம்; பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ...










