இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தீர்மானம்; மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன் காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை ...