மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா!
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தினை மேற்கொள்வோர் பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா இன்று(24) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்த ...