Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய சாதனை படைக்க இந்தியா பயணமாகும் மட்டு 06 வயது மாணவி; ஊக்கப்படுத்தியுள்ள தி டிராவலர் குளோபல் நிறுவனம்!

புதிய சாதனை படைக்க இந்தியா பயணமாகும் மட்டு 06 வயது மாணவி; ஊக்கப்படுத்தியுள்ள தி டிராவலர் குளோபல் நிறுவனம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பை சேர்ந்த 06 வயது மாணவி காவ்யஸ்ரீ 200 எண்கணிதத் தொகைகளை 100% துல்லியத்துடன் 6 நிமிடங்கள் 51 வினாடிகளில் முடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார். இந்த அசாதாரன சாதனை, மதிப்புமிக்க சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் புது டெல்லியில் நடைபெறவிருக்கும், 80 இற்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கவுள்ள அபாகஸ் என் கணித போட்டியில் கலந்து கொள்ள காவ்யஸ்ரீ இந்தியா பயணிக்கவுள்ளார்.

அவரது சிறப்பான சாதனையைக் கொண்டாடும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் தி டிராவலர் குளோபல் நிறுவனம் (THE TRAVELLER GLOBAL (PVT)LTD -மட்டக்களப்பு கிளை) காவ்யஸ்ரீக்கு டெல்லிக்கு செல்லவிருக்கும் பயணத்திற்கான விமான டிக்கெட்டை இலவசமாக வழங்கி அவரையும், அவரை போல சாதனை செய்ய துடிக்கும் சிறார்களுக்கும் ஒரு ஊக்கத்தை வழங்கியுள்ளது.

அதேசமயம் இந்தியாவில் இந்த போட்டிகள் மார்கழி மாதம் 14 , 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பில் தி டிராவலர் குளோபல் நிறுவனம் தெரிவிக்கையில், காவ்யஸ்ரீ தொடர்பில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் , மேலும் சாதனைகளை தொடரவும், புதிய எல்லைகளை ஆராய்வதிலும் இந்த வாய்ப்பு அவருக்கு துணைபுரியும் என்றும், அத்தோடு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
10 ரூபாவால் குறைக்கப்பட்ட முட்டையின் விலை!

10 ரூபாவால் குறைக்கப்பட்ட முட்டையின் விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு