அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குவதா அல்லது இல்லையா என்பது மீளாய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும்!
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், அதனை மீளாய்வு செய்து ...