ராஜபக்ஷக்களின் ஆதரவால்தான் பாதாள உலகம் வளர்ந்தது; நீதி அமைச்சர் பகிரங்கக் குற்றச்சாட்டு
இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ...










