ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு ...