பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செலுத்தப்பட்ட வாகனம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து ...