காலியில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
காலி - கரந்தெனிய பிரதேசத்தில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் ...