Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலியில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

காலியில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

2 years ago
in செய்திகள்

காலி – கரந்தெனிய பிரதேசத்தில் சகோதரர்களுக்கிடையிலான மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணி விற்பனை தொடர்பில் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது அண்ணன் மீது தம்பிகளில் ஒருவர் மண்வெட்டியால் வெட்டியதில் படுகாயமடைந்த அவர், அயலவர்களால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான (39 வயது) நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கரந்தெனிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

November 22, 2026
மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!
செய்திகள்

மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!

November 22, 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

November 22, 2026
பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
செய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

November 21, 2026
மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு
செய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

November 21, 2026
இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

November 21, 2026
Next Post
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த கோரிக்கை; ரஷ்யா பதில்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த கோரிக்கை; ரஷ்யா பதில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு