யாழில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதி விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது - ...