Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கலைக்கப்பட்ட குளவிக்கூட்டால் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

கலைக்கப்பட்ட குளவிக்கூட்டால் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

2 years ago
in செய்திகள்

எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள மா மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கி கலைத்ததால் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் அறிவித்துள்ளதாக ஆரம்ப பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
Next Post
இலங்கைக்கு எமது ஆக்கப்பூர்வமான பங்கை வழங்க நாங்கள் தயார்; சீனா தெரிவிப்பு!

இலங்கைக்கு எமது ஆக்கப்பூர்வமான பங்கை வழங்க நாங்கள் தயார்; சீனா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு