மாடுகளை ஏற்றிச்சென்ற லொறியின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; சாரதி வைத்தியசாலையில் அனுமதி!
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் வீதித்தடையில் ...