பாடசாலையில் இரசாயன வாயு சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில்
மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் ...










