Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டு; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

பெண் மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டு; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காகத் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல பெண் மருத்துவர்கள், தங்கள் அறைகளில் குளிக்கும்போது, குறித்த வீரர்கள் தொலைப்பேசிகளை பயன்படுத்தி, படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.

வீரர்கள் பதிவு செய்த காணொளிகளில் ஏதேனும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தற்குறி-சாட்டை துரைமுருகன்

இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தற்குறி-சாட்டை துரைமுருகன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு