Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவின் துப்பாக்கி பறிக்கப்படவேண்டும்; சட்டத்தரணி மணிவண்ணன்

அர்ச்சுனாவின் துப்பாக்கி பறிக்கப்படவேண்டும்; சட்டத்தரணி மணிவண்ணன்

5 months ago
in செய்திகள்

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க
அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில்
அருச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு
தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்கு
விசாரணைகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதனால், அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான
அனுமதியினை வழங்கி இருக்க முடியாது.

இவர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறி இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் துப்பாக்கி
இருப்பதாக மிரட்டியும் இருக்கிறார்.

சமூகத்தை பயமுறுத்தும் வகையில் தன்னிடம் உள்ள துப்பாக்கியை பயன்படுத்துகிறார் என நீதிமன்றிலும்
சுட்டிக்காட்டி அருச்சுனாவின் விளக்கமறியலை நீடிக்குமாறு மன்றிடம் கோரினேன்.

ஆனால் இளவாலை பொலிஸார் விளக்கமறியலை நீடிக்க வேண்டிய தேவையில்லை எனவும், தமது
விசாரணைகளை முடிவைடைந்து விட்டன என கூறினார். அதனால் பிணையில் செல்ல மன்று
அனுமதித்தது.

ஆனாலும் அவரது துப்பாக்கி சான்று பொருளாக மன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது அத்துடன் துப்பாக்கி
அனுமதி தொடர்பில் மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று பொலிஸாருக்கு
உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதிக்கு மன்று
திகதியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
Next Post
கச்சா எண்ணெய் விலை 120 டொலர்களை தாண்டியது

கச்சா எண்ணெய் விலை 120 டொலர்களை தாண்டியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு