Tag: BatticaloaNews

பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வரவு செலவு திட்டம் தொடர்பில் ...

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம்; வெளியானது உண்மை

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம்; வெளியானது உண்மை

கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குப் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் ...

அரசுக்கு 4,750,828.72 நட்டம்; பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணை

அரசுக்கு 4,750,828.72 நட்டம்; பிரசன்ன ரணதுங்கவிற்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலஞ்சம் ...

ஜனாதிபதி ஐ.எம்.எப் முன் பூனை, எதிர்க்கட்சியிடம் ஹிட்லர்; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஜனாதிபதி ஐ.எம்.எப் முன் பூனை, எதிர்க்கட்சியிடம் ஹிட்லர்; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் ...

நியூசிலாந்தின் புதிய பருவகால வேலை விசா; விண்ணப்ப விபரம் இணைப்பு

நியூசிலாந்தின் புதிய பருவகால வேலை விசா; விண்ணப்ப விபரம் இணைப்பு

நியூசிலாந்து அரசு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் இரண்டு புதிய பருவகால விசா விண்ணப்பங்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வேலை ...

7,000 க்கும் மேலான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

7,000 க்கும் மேலான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

கடந்த ஆண்டு உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய 7,000 க்கும் அதிகமான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் 2024 ...

வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை; யாழ் மாநகர முதல்வர்

வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை; யாழ் மாநகர முதல்வர்

முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். மேலும் அவர், சதிகளின் பின்னணிகள் மூலம் ...

டெல்லி கார் வெடிப்பு; முன்கூட்டியே எச்சரித்த மாணவன்

டெல்லி கார் வெடிப்பு; முன்கூட்டியே எச்சரித்த மாணவன்

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது. சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான ...

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களின் தொடரை நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் அளித்துள்ளது. பொது போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய ...

வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம்

வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ...

Page 631 of 1253 1 630 631 632 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு