சி.வி.விக்னேஸ்வரனின் சிபாரிசில் மதுபானசாலை; பெற்றோர் அற்ற பெண்மணிக்கே பெற்றுக் கொடுத்ததாக பதில்!
கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களில் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் ...