இந்திய மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசு; தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்!
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் ...