மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து; ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், வீதியில் இருட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக ...