மட்டு சந்திவெளியில் காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக ...